மணலி இரண்டாவது மண்டல அலுவலக அரங்கில் நடைபெற்ற மண்டல கூட்டத்தில் மணலி மண்டல மண்டல தலைவர் ஏ.வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உதவி ஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன் முன்னிலையில் துரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மண்டல குழு தலைவர் மற்றும் அதிகாரிகளை முன்வைத்துகவுன்சிலர்கள் வார்டுகளின் திட்ட பணிகள் குறித்து தங்கள் பகுதி புதிய திட்டங்கள் குறித்தும் கோரிக்கைகளை எடுத்துக் கூறினர் இதற்கு மண்டல குழு தலைவர் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பதில் அளித்து பேசுகையில் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசுக்கு கண்டனம். மணலி மண்டலத்தில் பள்ளி,உடற்பயிற்சி கூடம், எரியூட்டு தகனம் மேடை போன்ற பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி, உள்ளிட்ட ரூ10 கோடி செலவில் திட்டப் பணிகளுக்கு 159 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .