C K RAJAN Cuddalore District Reporter 9488471335…

கடலூரில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேவனாம்பட்டினம் மருத்துவ அலுவலர் பாரம்பரிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உட்பட பலர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *