தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் பேரூர் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவிற்கு தலைமை வகித்து மாணாக்கர்கள் பள்ளிகளுக்கு சிரமம் இன்றி சென்று வர விலையில்லா சைக்கிள்களை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி ஜயப்பன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளரும் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவருமான கவியரசு பால்பாண்டியன் பள்ளி தலைமையாசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்