திருவொற்றியூர் தேரடி தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் எம்.பி தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் திமு. தனியரசு, ஏ. வி. ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்தில் திருவொற்றியூர் கே.பி.சங்கர் எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்,பி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மதுரம்மா கனி,கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன்.
மேற்கு பகுதி திமுக செயலாளர் வை.ம அருள்தாசன் அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன். ஆசைத்தம்பி சிவகுமார். எம் பி சேகர் குமரேசன். தமிழ்ச்செல்வன். மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட 2 ஆ யிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாஜகவுக்கு எதிராகவும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும், கையில் கொடியுடன் நிர்வாகிகள் தொண்டர்கள் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை என பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.