ராமநாதபுரத்தில் திமுக கூட்டணிகட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், பாஜக அரசிற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக கழக நிர்வாகிகள் திராவிட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *