திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதிகளில் அதிமுக குண்டடம் கிழக்கு ஒன்றிய சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் இடையன் கிணறு.கொழுமங்குழி. புங்கந்துரை. வடுகபாளையம். ஆலம்பாளையம் பகுதிகளில் நடைபெற்றது.

இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் புரட்சித் தமிழரை எழுச்சிப் பயணம் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசம் செய்து வரும் மக்கள் விரோதி திமுக குடும்பம் அரசால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போதைய ஆட்சியை நடத்தி வருகிறது மு.க. ஸ்டாலின் தகுதியற்ற இந்த வீடியோ திமுக அரசியல் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காகவும் கருணாநிதியின் குடும்பத்தின் கையில் சிக்கி உள்ள தாய் தமிழ்நாட்டை மீட்பதற்காகவும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று மாபெரும் எழுச்சி பயணத்தை இன்று தொடங்கியது.

இதில் ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சின்னமணி ஏ மோகன்ராஜ். புறநகர் கிழக்குமாவட்ட இணைச் செயலாளர்
மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி பங்க் மகேஷ். எஸ்.வி.டி. மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சிவபாலன். தாராபுரம் நகர பொருளாளர் சாமுவேல்.
மாவட்ட இளைஞரணி செயலாளர்.ஏ.எஸ். ரவிச்சந்திரன் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னாள் சேர்மன் கே.ஜி. குப்புசாமி. ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வேங்கை ஹரிஹர மூர்த்தி. விவசாய அணி செயலாளர் செல்லமுத்து. கலை பிரிவு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆயிமுத்து.கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் வேங்கை மதன் மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த பிஜேபி குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம். மாநில இளைஞரணி துணை தலைவர் யோகேஸ்வரன் என்.எஸ்.ஸ்ரீராம்.கே.ஜி. உலகநாதன். நாட்டு துறை. தங்கரத்தினம் தலைமை கழக பேச்சாளர்.ஜெகநாதன். ரஞ்சித். சதீஷ்குமார் வேல். என பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *