தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைல் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கடைக்கு வந்து மொபைல் போன்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.