திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது.இதற்கு தலைமை மருத்துவ அதிகாரி சின்ன இளங்கான் தலைமை தாங்கினார்.

இதில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *