கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையால் அத்தியாவசிய பணிக்காக வெளியில் வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க சென்னை மாநகராட்சி 6 வது வார்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினரும் வட சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எம் எஸ் திரவியம் மற்றும் மாமன்ற உறுப்பினர் கீர்த்தி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து இதில் நீர் மோர் தர்பூசணி குளிர் பாணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டி வி முருகன். அரவிந்த் ஆறுமுகம். சிவக்குமார். கிருஷ்ண மூர்த்தி சுகுமார். லோகு.கார்த்திக். ஆறுமுகம்.கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் உள்ளனர்.