தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் ஆணைப்படியும் பொதுச்செயலாளர் N.ஆனந்த் வழிகாட்டுதலின்படி,இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம். மன்மதன் பிஎஸ்சி அவர்களின் தலைமையில்,இராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி தொகுதிக்குட்பட்ட பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நகர் ஒன்றியநிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கே.மணிகண்டன் மற்றும் பார்த்திபனூர் கமுதி அபிராமம் நகர்கழக கிளைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்