கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக்கழகம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு விழா நிகழ்ச்சி முரளிதரன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட இணைச்செயலாளர் ரா.தாமோதிரன், பொருளாளர், வழக்கறிஞர் மணிகண்டன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுகுமார்,பர்கூர் ஒன்றிய செயலாளர் பசவராஜ், போச்சம்பள்ளி முன்னால் ஒன்றிய தலைவர் மற்றும் பர்கூர் ஒன்றிய துணைச்செயலாளர் சபரி, முன்னால் போச்சம்பள்ளி தொண்டரணி மற்றும் பர்கூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினருமான சந்தோஷ்,புளியம்பட்டி .சுரேந்தர், பிரவீன்குமார், தாதம்பட்டி விஜய்வசந்த், வெப்பாலம்பட்டி மோகன், பழைய போச்சம்பள்ளி ர.சந்திரன்,யாசர் போச்சம்பள்ளி மடதானூர் மணிகண்டன்,பர்கூர் பேரூராட்சி மனிஷ் லிங்காதரன்,சுனீல், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெ.தர்மன்.,,பர்கூர் இளைஞரணி சத்தியராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி விஜய்எழில்குமார் பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சுமார் 800க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தோழர்களுடன் கலந்துக்கொண்டுநோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.