திருவெண்ணைநல்லூர்அருகே விவேகானந்தா வித்யாலப் பள்ளியின் 34 ஆவது ஆண்டு மாணவர்களின் திறமைகள் வெளியிட்டு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா*
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சித்தலிங்க மடம் கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி குஞ்சிதபாதம் கல்வி அறக்கட்டளையின் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 34 ஆம் ஆண்டு மாணவர்களின் திறமைகள் வெளியீட்டு விழா மற்றும் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது
இதில் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் கலந்துகொண்டு பள்ளியின் முதல்வர் வரலட்சுமி வரவேற்றார் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்க மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார் பள்ளியின் அறக்கட்டளைச் சார்ந்த பழனி பாரி பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர் அப்பொழுது ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 34 ஆம் ஆண்டு மாணவருடைய திறமையை வெளிக்காட்டும் விதத்தில் நடனங்களும் பரதநாட்டியங்கள் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி உள்ளிட்ட பல போட்டிகளுக்கான நடத்தப்பட்டு பரிசுகள் சான்றுகளும் கேடயங்கள் மெடல்கள் வழங்கப்பட்டது