கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.



பல்லடம் அருகே பருவாய் பகுதியில் கல்லூரி மாணவி வித்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ பேராசிரியர் குகன், உதவியாளர் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் மாலை 4 மணி அளவில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல். பாதுகாப்பு பணிக்காக அதிவிரைவு அதிரடி படை போலீசார் குவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *