செங்குன்றம் செய்தியாளர்
புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவன் பணி ஓய்வு நிகழ்வில் சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் சிபாஸ் கல்யாண் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் ஆகியோர் காவல்துறையில் 37 ஆண்டுகள் பணிபுரிந்ததை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து வழி அனுப்பி வைத்த போது எடுத்த படம்.