பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து அரசு அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா வரும் 05.04.2025 முதல் 14.04.2025 வரை நடைபெறவுள்ளது.
இப்பங்குனி உத்திர திருவிழாவை சிறப்பாக கொண்டாடிட முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.