திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுக்க தெரியாத முதியவர்களை குறி வைத்து நூதன முறையில் பணம் திருடிய நபர் .

நகர் துணை கண்காணிப்பாளர். தனஜெயம் உத்தரவின்படி ஆய்வாளர் மணிமாறன்,சார்பு ஆய்வாளர் விஜய், காவலர்கள் குற்றவாளியை 12 மணி நேரத்தில் தட்டி தூக்கிய காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *