தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் விழா முன்னிட்டு தூத்துக்குடி தெம்பாக்கம் காவல் நிலையம் முன்பு ஹம்அம்பேத்காரின் திருவுருவல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் K.J. பிரபாகரன். சிறுபான்மை யினர்நலப் பிரிவுசெயலாளர் A. முருகன் .மேற்கு பகுதி செயலாளர் இரா .சுதாகர். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர்.K. ஜெய்கணேஷ் மத்திய வடக்கு பகுதி செயலாளர்.P. சேவியர் கிழக்கு பகுதி செயலாளர் முன்னாள் மேயர்.A.M. விக்னேஷ். மாவட்ட மாணவரணி செயலாளர்.M. முனியசாமி. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்.P. மாடசாமி சண்முகபுரம்.K.K.P. விஜயன் மாவட்ட பிரதி கட்சி நிர்வாகிகள் பெண்களாக கலந்து கொண்டனர்