ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழாவில் தீயணைப்பு துறையில் விபத்தின் போது வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து மார்ட்டின் ஸ்டிப்பன் ராஜ் தமிழ் வாணன் தலைமையில் நடை பெற்றது இதில் அனைத்து தீயணைப்பு வீரர்களும் கலந்து கொண்டார்கள்