சமூதாயகூடம் திறப்புவிழா ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருமல் கிராமத்தில் TADHDCO மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தின் கட்டிடத்தினை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் அவர்கள் திறந்து வைத்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *