வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் எரகுடி மெயின் ரோடு எ.கீழப்பட்டி பிரிவு ரோட்டில் 14/04/2025 அன்று”கிருஷி மெடிக்கல்”திறப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் அன்பழகன் “கிருஷி மெடிக்கலை” ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மெடிக்கல் உரிமையாளர் மேகலா பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார். இத்திறப்பு விழாவில் தேமுதிக துறையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை மற்றும் செல்வராஜ்,செந்தில், சிவா மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பொருட்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.