கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருள்மிகு திரு கொளஞ்சியப்பர் கோவில்தெற்கு மற்றும் மேற்கு ராஜ கோபுரங்களின் பூமி பூஜை துவக்க விழாவை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் நடைபெற்றது. உடன் ஜெயின் ஜீவல்லரி உரிமையாளர் அகர்சந் , சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ராதாகிருஷ்னன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.