தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே 80 வயது மூதாட்டி ஆதரவு இல்லாததால தன்னைதானே மன்னனையை ஊற்றி தற்கொலை காவல்துறையினர் விசாரணை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து கார்னர் பகுதியில் வசித்து வருபவர் காளியம்மாள் இவருக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் காளியம்மாவின் கணவர் கரிகாலன் ஆறு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் இப்பொழுது தனியாக வசித்து வந்துள்ளார்

பேரன் பேத்திகள் பார்த்து வந்த நிலையில் சரிவர கவனிப்பு இல்லை என்று மனநிலையில் புலம்பிக் கொண்டு உள்ளார் மூதாட்டியின் காலில் அடிபட்டு உடல் ஊனமுற்றவராக ஆறு வருடங்களாக காலம் கழித்து வந்த நிலையில் நகராட்சி குப்பைகள் சேர்த்து வைத்திருந்த இடத்தில் சில நாட்களாக நகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே குப்பைகளுக்கு தீ வைத்து விடுகிறார்கள் இரவு நேரங்களில் அதே இடத்தில் குடிநீர் நகராட்சி சின்டெக்ஸ் டேங்க் இருக்கிறது அந்த தீயை பார்த்த மூதாட்டி காளியம்மாள் வாழ்வதற்கு வழி இல்லாமல் தானே தனது வீட்டில் இருந்த மண்ணெனையை எடுத்து வந்து தன் மீது தெளித்து தீயல் விழுந்து கருகிதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் டிஎஸ்பி சிவகுமார் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உட்பட 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விசாரணை செய்து வந்த வேலையில் அருகே இருந்த சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்து பார்க்க வரும்போது பார்த்தபொழுது தானே தீ வைத்தது தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உடல் கூறு மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தாராபுரம் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவத்தில் இருந்து தனது பாட்டியை பார்த்து வந்த நிலையில் தனது பாட்டி தான் என்று அடையாளமும் காட்டியுள்ளனர் தாராபுரம் தொடர்ந்து தாராபுரம் பகுதிகள் திருட்டு தற்கொலை தொடர்ச்சியாக நடப்பதால் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *