பழனி கிரிவல பாதையில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக உபயதாரர் மூலம் பேட்டரி கார் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பழனி கிரிவலப் பாதையில் பக்தர்கள் வசதிக்காக 28 வது பேட்டரி பேருந்து சேவை துவங்கியது. மிஸ்டர் ஒயிட் வேஷ்டி நிறுவனத்தின் சார்பில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 22 பயணிகள் வரை பயணிக்கும் பேட்டரி பேருந்தை திருக்கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து சேவை துவங்கியது.