ஆயக்குடி மரத்தடி மையத்தில் 27/4/2025 முதல் SI தேர்வுக்கு இலவச பயிற்சி.

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் 1299 SI பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே3.2025.இந்த தேர்வுக்கான கட்டணமில்லா இலவச வகுப்புகள் வருகிற 27/4/2025 முதல் ஆயக்குடி மரத்தடி மையத்தில் துவங்குகிறது.தேர்வின் கடினமான பகுதியாக கருதபடும் உளவியல் பகுதிகளுக்கு அதிக முக்கயத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தபடும்.SI கனவில் உள்ள தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அன்போடு அழைக்கின்றோம். வகுப்புகள் பிரதி ஞாயிறு மட்டும் நடைபெறும்..இலவச குறிப்புகள்,இலவச ஆன்லைன் தேர்வுகளும் வாரம் வாரம் வழங்க படும்..தொடர்புக்கு 9486301705..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *