தென்காசி
தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தென்காசி பணிமனை செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன்பொருளாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகிக்க மே தின விழா இனிப்புகள் வழங்கி கோஷங்கள் எழுப்பப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தொமுசா சங்க உறுப்பினர்கள்கருப்பையா முருகையா வெங்கடாசலம் மகேஷ் சுப்பையா முருகேசன் மாரி கிருஷ்ணன் அருணாச்சலம் கருப்பசாமி சிவகுருநாதன் வீர மாரியப்பன் சுரேஷ்குமார் மாரியப்பன் அரி ராமச்சந்திரன் முருகேசன் உட்பட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்