திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர்
திருவாரூர் தேரடி அருகில்,வைர விழா கண்ட திருவாரூர் ராஜகுலத்தோர் மகா சங்கத்தினர்,மே தின சிறப்பு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் R,குழந்தைவேலு அவர்கள் மே தின கொடியை ஏற்றினார், அதனைத் தொடர்ந்து மே தின சிறப்பு கூட்டம் சங்கத்தின் னுடைய செயல் தலைவர் S. முத்தையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, பி ஜெயராமன் சமூக ஆர்வலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் சங்கத்தின் பொறுப்பாளர்கள் M,ஈஸ்வரன் P.செல்வராஜ்V, சுப்பிரமணியன்V, செந்தில் குமார்P, முத்துகிருஷ்ணன் M, கண்ணன் கலந்துகொண்டு மே தின சிறப்புரை ஆற்றினார்கள்,உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கலந்து கலந்துகொண்டு மே தின சிறப்புகளை எடுத்து சிறப்பாக பேசினார்கள், இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த மாதம்25-05- 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவாரூர் நடைபெறும், சுயம்வரம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது, இறுதியில் அனைத்து உறுப்பினர்களுக்கும் மதிய உணவு சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது, இறுதியாக சங்கத்தின் னுடைய பொருளாளர்
பி செல்வராஜ் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது,