திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி கிளை நூலக கட்டிடத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் அவர்து ஏற்பாட்டில், ஆயக்குடி பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்த், துணைத் தலைவர் சுதா மணி கார்த்திகேயன், திமுக ஆயக்குடி பேரூர் செயலாளர் சின்னத்துரை, ஆயக்குடி சிவஞானம், ஒப்பந்ததாரர் மனோஜ் சின்னச்சாமி மற்றும் பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.