சத்தியமங்கலம் அண்ணா நகர் 23 வார்டு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் அலி முல்லா தலைமையில் ஆறுமுகம், பூக்கடை சதீஷ் குமார்,அன்வர் பாஷா, சின்னச்சாமி பாலு,இருசத்த ஆகியோர் முன்னிலையில் நகரச் செயலாளர் ஓ. எம். சுப்பிரமணியம் முன்னாள் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணித்து மலர் தூவி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்