திருவாரூர் நகரோடு இணைக்கும் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் 5க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய முக்கியமான சாலையினை சீரமைக்க முன்வராத தமிழக அரசை கண்டித்து மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் பள்ளிவாரமங்கலம் பகுதியில் பேருந்தினை சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *