தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம்மாநிலத் தலைவர் வரதன் அவர்கள் பணி நிறைவு பாராட்டு விழா அம்மாபாளையம் கொங்கு திருமண மாளிகையில் சிறப்பாக நடந்தது சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சங்கத்தின் நிறுவனத் தலைவர் அரியலூர் நல்லப்பன் மாநில பிரச்சார செயலாளர் அரியலூர் துரை செல்வராஜ் மற்றும் மாநில நகர ஒன்றிய வட்டார சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்