திருப்பூரில் பல்லடம் அருகே பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தை சிங்கனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் கிடைக்க பெறுவதில்லை என்று குற்றச்சாட்டு வைத்து பொங்கலூர் BDO அலுவலகத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், அதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜியகுமார் என்பவரை முற்றுகையிட்டுள்ளதால் தற்போது பரபரப்பு