அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூர் மாவட்டம் கருப்பூர் பொய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
பள்ளியின் சிறப்பாக கொண்டாடினர் இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளியின் இருபால் ஆசிரியர் பெருமக்கள் சுமார் 30 பேர் மற்றும் மாணவச் செல்வங்கள் சுமார் 750 பேர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
இந்நிகழ்விற்கு பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளியும் நலம் விரும்பிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாராட்டுகளை பள்ளிக்கு தெரிவித்தனர்