பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர்: மருத்துவர் ச.இராமதாசு தைலாபுரம் தோட்டத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட அமைப்பு தலைவராக மதுராந்தகம்
இரா.குமார் நியமனம் செய்யப்படுகிறார்.
எனவே நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்அப்போது மாவட்ட செயலாளர் மணப்பாக்கம் தே.சாந்தமூர்த்தி மாநில சமூக முன்னேற்ற சங்கம் பரந்தாமன் ஆசிரியர் மாநில தேர்தல் பணிக்குழு ஆத்தூர் வா.கோபாலகண்ணன் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.குணசேகரன் மாநில இளைஞரணி செயலாளர் ஏ.கே.மூர்த்தி உட்பட
பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.