அரியலூரில் நடந்தது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்கோரிக்கை முழக்கம் நடந்தது மாவட்டகோரிக்கை முழக்கம் நடந்தது மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சக்திவேல் மாவட்ட பொருளாளர் இளவரசு பாலமுருகன் மணிகண்டன் பாலு லதா ஆகிய நிர்வாகிகள் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள் ப்ளூடூத் முறையை ரத்து செய்ய வேண்டும் அங்காடி பணியாளர்களின் 8 அம்ச கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தொடர் முழக்கம் நடந்தது உடையார்பாளையம் தமிழ்மணி மனப்பத்தூர் வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்