அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூரில் நடந்ததுபோதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அரியலூர் போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் கார்த்திகேயன் வழங்கினார்
பஸ் நிலையம் அருகே பொதுமக்களிடமும் ஆட்டோக்காரர்களிடமும் மோட்டார் சைக்கிளில் செல்போரிடமும் வாகன ஓட்டிகள் இடமும் துண்டு பிரசுரங்களை ஆய்வாளர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்