ராமநாதபுரம் மாவட்டகூடுதல் ஆட்சியர் பொறுப்பேற்பு இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக திவ்யான் ஷீ நிகம் இன்று மாவட்டஆட்சிதலைவர் அலுவலகத்தில் பதவியேற்றார் இதற்கு முன்பு இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியராக பணியாற்றியவர் புதியதாக பதவியேற்ற கூடுதல் ஆட்சியருக்கு மாவட்ட அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்