திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலைய வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளராக பணி செய்து வந்த ஏ.சி. பாவரசு என்பவர் உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார்.

தொடர்ந்து அவரது மறைவையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் போர்கொடியேந்தி தலைமையில் மண்டல துணைச செயலாளர் வழக்கறிஞர். குமாரசாமி
மாவட்ட பொருளாளர் துரை.முத்தரசு மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் ஆண்டி, அப்துல் கலாம் ஆசாத், மற்றும் விழாவின் சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் பேராசிரியர் ஜான்சன் கிறிஸ்டோபர் மற்றும் விழாவில் நகர் மன்ற உறுப்பினர் திருமாறன்,ஹக்கீம் சேட், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன்,நகர பொருளாளர் தமிழண்ணன்,மணிமுத்து,இளையதுரை,ஆதிவளவன், செல்லத்துரை, ஆனந்தன், அன்பழகன்,கார்த்தி, முரளி, சிங்காரம்,மணி,கார்த்திக்முத்து, மருதமுத்து, செந்தமிழன், மாரிமுத்து, சுரேஷ், ஆத்தி, ராஜா,ஷேக் அப்துல்லா, குருநாதன், மற்றும் கொடைக்கானல் நகர துணை செயலாளர் செல்வராஜ்,குமார்,சின்னச்சாமி, முருகன்,
வள்ளிதயாளன், குரள்நெறியன், முத்தமிழன், சந்திரன்,மதன்குமார்,
மஞ்சைநாதன், ராஜகணபதி, கோதை திருமாறன், மகளிர் வீரமணி, மற்றும் தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் இரணியன் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தர்மராஜ் நகர துணை செயலாளர் மாரிமுத்து இளம்புலிகள் அணிச் செயலாளர் பாலாஜி திருவள்ளுவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விசிக முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *