Category: இந்தியா

மோசமான சாலையை சீரமைக்க வழக்கறிஞர்கள் தர்ணா

திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவாரூரில்…

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து ஏற்பட்டது 40 சதவீத கமிஷன் அரசின் விளைவு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது. கர்நாடகாவில்…

கீழவீராணத்தில் மானிய குழு நீதியிலிந்து 11.33 ரூபாய் லட்சம் மதிப்பிடு செலவில் அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழவீராணத்தில்15-வது மானிய குழு நீதியிலிந்து 11.33-ரூபாய் லட்சம் மதிப்பிடு செலவில்சுகாதார வளாகம் மற்றும் காத்திருப்போர் அறை கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு…

மின்னல்சித்தாமூர் ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கல்

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் அடங்கிய மின்னல்கீழ்மின்னல் கூட்டுறவு நியாய விலை கடையில்தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு…

மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய கூடாது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய கூடாது என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தி உள்ளார். பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு…

புதிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு வாழ்த்துகள்

தேவகோட்டை மாவட்ட புதிய தொடக்க கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள மதிப்பிற்குரிய திரு. சந்திரகுமார் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை…

பகுதி நேர ஆசிரியர்கள்பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்எஸ். செந்தில்குமார் விடுதடதுளடள அறிக்கை பகுதி நேர ஆசிரியர்கள்பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.2012ம் ஆண்டு தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட 16ஆயிரம் பகுதி…

பெரியார் பல்கலை முறைகேடுகள் குறித்த விசாரணை வரவேற்கத்தக்கது

பெரியார் பல்கலைமுறைகேடுகள் குறித்த விசாரணை வரவேற்கத்தக்கது முறைகேடுசெய்தவர்கள் பணிநீக்கப்பட வேண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13…

புதிய மின்மய இரட்டைப் பாதையில் ஆய்வு

கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்கள் இடையே 22 கி.மீ இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய மின்மய இரட்டை ரயில் பாதையில்…

சீர்காழி அருகே வானகிரி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய பிரமாண்ட உருளை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கடற்கரையில் பிரமாண்ட உருளை ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் நான்கு அடி உயரத்தில், 23 அடி சுற்றளவு கொண்ட வட்ட…

ஆளுனர் உரையில் சமூகநீதி குறித்த
அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி

ஆளுனர் உரையில் சமூகநீதி குறித்த அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி. புதியதிட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் பி.எம்.சுந்தரமூர்த்தி…

அறக்கட்டளை திறப்பு விழா

அறக்கட்டளை திறப்பு விழா மதுரை, புதூர் தாமரை தொட்டி அருகில் அமைந்துள்ள சிறப்பு பூங்காவில்மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

ஐதராபத்தில் ஐந்தாம் நாள் பயண அனுபவம்

முரசு எழுப்பி வண்ணமயமான ஆட்டங்களுடன் ஓபனிங் செர்மனி மூவி மேஜிக் மூலம் படம் தயாரித்தல் எப்படி ? நேரடி விளக்கம் இரவு நேரத்தில் வண்ண விளக்குகளுடன் மக்களின்…

திருவிருக்குறள் திருஇடைமருதூர் திருபுறவம் பாடல்கள் பயிற்சி

திருவிருக்குறள், திருஇடைமருதூர் ,திருபுறவம், பாடல்கள் பயிற்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம் பாடல்கள் படுவதற்கான பயிற்சி…

டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கமாக சமூக நீதி இருக்க வேண்டும் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் நடைபெற்ற 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சியில் பேசிய…

நம் கண் எதிரேமண்ணுக்குள் புதையும் அழகிய கிராமம்

ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மற்றும் பழங்கால நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பல…

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன் வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து…

25 ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட மகிழ்வான தருணம்.

பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி

பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி யாராலும் திறக்க முடியாத இரும்பு போன்ற கோட்டைகள் பழங்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் மிகப்பெரிய…

நீதியரசர் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்கள்

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.G.K. இளந்திரையன் அவர்கள் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை காலை காரைக்கால் வருகை புரிந்தார்கள். மாவட்ட ஆட்சியரகம் எதிரே அமைந்துள்ள பழைய…

இன்று சர்வதேச வேட்டி தினம்

இன்று சர்வதேச வேட்டி தினம்..! தமிழனின் அடையாளம் என்பதை உணர்ந்து, வேட்டி தொடர்ந்து அணிவதில் ஆண்கள் ஆர்வம் காட்ட வேண்டும். வேட்டி இது தமிழ் ஆண்கள் அணியும்…

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. இளந்திரையன் அரசு முறை பயணமாக இன்று வெள்ளிக்கிழமை காரைக்கால் வருகை புரிந்தார்கள்

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. இளந்திரையன் அரசு முறை பயணமாக இன்று வெள்ளிக்கிழமை காரைக்கால் வருகை புரிந்தார்கள். மாண்புமிகு நீதியரசரை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு.…

தரங்கம்பாடி கடற்கரையில் புத்தர் சிலையுடன் மிதந்து வந்த உடைந்த தெப்பம்

இரா.மோகன் செய்தியாளர்.தரங்கம்பாடி தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் உடைந்த நிலையில் புத்தர் சிலையுடன் மிதந்து வந்த தெப்பம். மீனவர்கள் தெப்பத்தை கடற்கரைக்கு இழுத்து வந்தனர். கடலோர காவல் படையினர்…

தாங்கமுடியாத துயரமும் வேதனயும் தருகிறது

எமது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ வெ ரா திருமகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது தாங்கமுடியாத துயரமும் வேதனயும்…

நூலகர் வேண்டுகோள்

முதல் தலைமுறையாக மாணவர்களுக்கு பொது நூலகம் அறிமுகம் செய்தல் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பொது அறிவை…

புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கம் இரங்கல்

மூத்த புகைப்பட கலைஞர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் பாரதி,நிறுவனர் மனோகர்,செய்தி தொடர்பாளர் ஹிதாஸ் கூட்டாக விடுத்துள்ள இரங்கல் செய்தி தி இந்து…

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெரும் கார்னிவல் விழா

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெரும் கார்னிவல் விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட…

இந்திய அரசு உருது மொழி வளர்ச்சிக்காக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி இன்று முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சகத்தின்…

ஸ்ரீசைலத்தில் கண்ணை கவரும் ஆக்டோபஸ் வியூ

ஆளை மிரட்டும் அடர்ந்த காடுகளின் நடுவே ஜங்கிள் சபாரி ஆச்சரியத்தில் ஆழ்த்திய ராமானுஜர் சிலை பார்க்க வேண்டிய பழங்குடியினர் கண்காட்சியகம் ஹைதராபாத்தில் இரண்டாவது நாள் சுற்றுலா ஹிந்தி…

தெற்கு ரயில்வே 964 பணிகளில்100சதவீதம் மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவுமாநில துணைத்தலைவர்.பி.எம்.சுந்தரமூர்த்தி எம்ஏ எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தெற்கு தொடர்வண்டித்துறையில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித்…

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓஎன்ஜீசி சார்பில் ஜனவரி 3ம் தேதி காலை 6:30 மணி முதல்…

லிங்கங்களின் தரிசனம் – கீசர குப்தா

படகில் சென்று ஏரியின் நடுவே புத்தர் சிலை பார்த்தல் நல்ல திட்டமிடல் சுற்றுலாவை இனிமையாக்கும் ஹிந்தி தெரிந்திருந்தால் தான் தமிழ்நாட்டை தாண்டி எங்கு சென்றாலும் பேச முடியும்…

கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை

கனடா நாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தனர். மேலும் பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் வாதிகள். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதி பர்கள்…

பாம்பன் பாலத்தில் ஜனவரி 10 ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து

பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 31 ம் தேதி முதல் ஜனவரி 9 ம் தேதி வரை புறப்பட…

முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு புதிய பொறுப்பு

காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கான வடகிழக்கு மாநிலங்களின் நிகழ்ச்சி பொறுப்பாளராக புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளாா். தேசத்தை ஒருங்கிணைப்போம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ்…

2023ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்- பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது…

புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து

2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில்…

உலகமே ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் நம்பிக்கையே ஜி20 அமைப்பின் மையக்கருத்து-மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு…

வரும் 2023-ம் ஆண்டில்- 2 வைகுண்ட ஏகாதசி. ஒரே மாதத்தில் 3 பிரதோஷம்

வரும் 2023 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன. ஜூலை 1-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மகாபிரதோஷம் வருகிறது.ஆங்கில மாதத்தின் கணக்கின்படி…

ஹரித்வார் மாவட்டம் நர்சான் அருகே நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்

தில்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி ரிஷப் பந்த் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் வேறு யாரும் இல்லை. இவரே காரை ஓட்டியுள்ளார். டேஹ்ராடூனிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர்…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக தனது…

பீகாரில் வெளிநாட்டவர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பீகாரில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.உலக அளவில் சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா…

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்தியஅரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில்…

காசி தமிழ் சங்கமம் கங்கா- யமுனா சங்கமம் போன்று புனிதமானது:

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (நவ.19) வாரணாசியில் ஒரு மாத கால காசி தமிழ் சங்கம நிகழ்வை தொடங்கிவைத்தார்.அந்த விழாவில் காசி-தமிழ் சங்கமம் கங்கா-யமுனா சங்கத்தைப் போலவே…