பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், வனஉயிரின வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி…