சங்கன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா இன்று நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையில் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தலைமை வகித்து பள்ளி மாணவரை கொண்டு திறந்து வைத்தார் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்