நேயா அறக்கட்டளை சார்பாக சிகரம் நோக்கி விருதுகள் வழங்கும் விழா-நட்சத்திர நண்பர்கள் விருது வழங்கி பாராட்டு..!
மதுரையில் நேயா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அமுதா சதீஷ்குமார் தலைமையில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் “ஸ்டார் குரு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சமூக சேவைகள் செய்தோருக்கும், பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு, “சிகரம் நோக்கி” என்ற விருதை வழங்கி பாராட்டினார்..
விழாவில் மத்திய அரசு வழக்கறிஞர் ஐயப்பராஜா மற்றும் தொழிலதிபர் மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.