பெரியகுளம் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பாஜக மாவட்டத் தலைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள
தாமரைக் குளம் செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் திருவிழாவில் பங்கேற்ற ஆன்மீகப் பக்தர்களுக்கு பாஜக கட்சி சார்பாக அதன் தேனி மாவட்டத் தலைவர் பி.ராஜபபாண்டியன்நீர் மோர் வழங்கி பக்தர்களின் தாகம் தீர்த்தார் இந்த நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் பாஜக நகரத் தலைவர் சித்ரா தேவி தண்டபாணி பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் தண்டபாணி போடி நகர பாஜக பொதுச் செயலாளர் எஸ் மணிகண்டன் சின்னமனூர் பாஜக நகர தலைவர் சிங்கம் முன்னாள் நகரத் தலைவர் இ.லோகேந்திரராஜன் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
