எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லுரி களப்பயணம் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லுரி களப்பயணம் உயர்கல்வி வழிகாட்டி
நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தவர் ஞானப் புகழேந்தி வட்டார வளமை மேற்பார்வையாளர் தலைமை சசிகுமார் புத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், முன்னிலை விமல் வட்டார கல்வி அலுவலர், பிரபு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்