தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சந்திப்பு தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சன்னாசி பாபு தலைமையில் பாஜக மாவட்டத் தலைவர் பி. இராஜபாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்களின் பணி சிறக்க வாழ்த்து பெற்றனர்.