மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை மந்தை பகுதியில் வடகரை பேரூர் இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் கலைஞரின் 102 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சிக்குகாசிராஜன் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் தலைமையேற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மாவட்ட கழக பொருளாளர் எம் எம் ஏ ஷெரிஃப் பேரூர் கழகச் செயலாளர் தங்கப்பா என்ற உசேன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் தினேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்
நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி பேசும்போது தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை பொதுமக்களின் முழு வெற்றிக்கு காரணம் என்றும் பல நல்ல திட்டங்களை இந்த அரசு பொதுமக்களுக்கு கொடுத்துள்ளது என்றும் இப்போது புதிதாக கட்சி தொடங்கிய தா வெ கா கட்சியினர் பெற்றோர்களால் தண்ணீர் தெளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள்
என்றும் இவர்கள் எப்படி இந்த தமிழகத்தை முன்னேற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார் நிகழ்ச்சியில் சிறப்புரையாக உடன்குடி தனபால் தலைமை கழக பேச்சாளர் நெல்லை மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர் இந்நிகழ்ச்சியில் பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது அலி மைதீன் அப்துல் காதர் மாரியப்பன் பேரூர் கழக நிர்வாகிகள் அருணாச்சலம் நூர் முகமது பாண்டி மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள் சாகுல் ஹமீது முஹம்மது வகுத்தார்
கனல் காஜா முஹம்மது இஸ்மாயில் மாவட்ட பிரதிநிதி பாப்பா பேரூர் வார்டு செயலாளர் முகமது கனி சதாம் உசேன் அப்துல் ரஹீம் சையது அகமது அப்துல் காதர் சையது முகம்மது அருணாச்சல சாமி முகமது ஹனிபா முருகையா ஷேக் தாவுது இம்ரான் முகமது பாரூக் உள்ள திவான் மீரான் சார்பான நிர்வாகிகள் காஸியார் என்ற கனியப்பா சேக் சபிக்கலி அமானுல்லா ரஹ்மத்துல்லா மாலிக் மைதீன் வழக்கறிஞர் சர்புதீன் கண்ணன் அலி அப்துல்லா கணபதி வீரமுத்து ஐயப்பன் ஆனந்த் அப்துல் ஹமீது உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆயிஷா பேகம் ரஹ்மத்துல்லாஹ் அரபுநிஷா சபிமா பேகம் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் முகமது அலி நன்றி உரையாற்றினார்