ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்.
நெமிலி நாகவேட்டில் மக்கள் குடிநீர் (ம) அடிப்படை வசதி வேண்டி 100க்கு மேற்பட்டோர் சாலை மறியல் :-
ராணிப்பேட்டை மாவட்டம் மத்திய ஒன்றியம் நாகவேடு ஊராட்சியில் காலனி பகுதியில் உள்ள 2,3,4 தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாத தவிக்கும் மக்கள் பலமுறை ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தும் அதிகாரிகள் எங்கள் குறைகளுக்கு செவி சாய்க்கவில்லை ஆகையால் ஆதங்கத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.