செய்தியாளர் பார்த்தசாரதி
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்காப்பேர் கிராமத்தில் எழுந்தருளியிரு க்கும் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 1008 லிட்டர் பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது
நவமால்காப்பேர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் 3 .ஆம் ஆண்டு 1008 லிட்டர் பால்குடம் அபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது இதில் ஊர் தலைவர்கள் பொதுமக்கள் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் பக்தர்கள் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றினர் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர் இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது இந்த விழாவினை பால் மற்றும் அன்னதானமும் ஏற்பாடுகளை வெ. சம்பத்குமார் ஒன்றிய கவுன்சிலர் நவமால்காப்பேர் மற்றும் தாண்டவமூர்த்திக் குப்பம் பஞ்சாயத்து அவர்கள் முன் நின்று விழாவினை சிறப்பாக செய்திருந்தார்