மகான் ஹீ கருணை ஆனந்த ஞானபூபதிகள் சுவாமி விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ கருணை ஆனந்த ஞான பூபதிகள் சுவாமி
108வது திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் ஹிந்து முறைப்படியும் முஸ்லிம் முறைப்படியும் பூஜைகள் நடைபெற்று சமத்துவ விழாவாக சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து சமய மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
