திண்டுக்கல் மேற்கு தாலுகா பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்க்கு உட்டட்ட கிராம பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் ஊரக,பட்டியலிடபட்ட சேவைகளில் 15 துறைகள்,46 சேவைகள் குறித்த பொதுமக்களின் குறைதீர்ப்பு முகாம் வத்தலக்குண்டு சாலை பாறைபட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றதது. இம்முகாமில் அனைத்து துறை அரசு அலுவலகப் பணியாளர்களை கொண்டு பொதுமக்களின் மகளீர் உதவி தொகை,இலவச வீட்டுமனை பட்டா,இனைதள வழி பட்டா மற்றும் சுகாதர துறை சார்ந்த மருத்துவ காப்பீட்டு மற்றும் மருத்துவ முகாமில் திண்டுக்கல் வருவாய் துறை கோட்டாட்சியர்.சக்திவேல் மற்றும் மேற்கு தாலுகா வட்டாட்சியர்.ஜெயபிரகாஷ் இவர்களுடன் பள்ளபட்டி பஞ்சாயத்து கிராம அலுவலர்.தாமரைகண்ணன் மற்றும் பஞ்சாயத்து முன்னாள் தலைவர்.பரமன்,து.தலைவர்.செல்லபாண்டி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டு கிராம புற பொதுமக்களின் குறைதீர்ப்பு மனுக்களை பெற்றுக் கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.