காஞ்சிபுரம்
ஆடி மாத வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் ஶ்ரீ தும்பவனத்தம்மன் ஆலயத்தில் ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமதி ஜீவானந்தம் ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது இதில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்
உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்,கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார்,பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி,ஜெயராஜ், கோல்டு ரவி, பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர்கள் தமிழரசன், ஹேமசந்திரன்,பகுதி கழக துணை செயலாளர்கள் சரண் ஜீவா, கபாலி, பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,மாமன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், புனிதா சம்பத், வட்ட செயலாளர்கள் பிரவீன் குமார்,கோபால் மகளிரணி நீலாவதி உள்ளிட்டோர் உள்ளனர்